Brother S-7250A Sewing Machine Review in Tamil
Brother S-7250A Sewing Machine Review in Tamil Best productivity is DigiFlex Feed : அதிக உற்பத்தித்திறனுக்காக புதுமையான டிஜிஃப்ளெக்ஸ்ஃ பீட் அமைப்பைக் கொண்டுள்ளது . தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்பாடுகளுடன் எளிய மற்றும் பயன்படுத்த எளிதான நிலையான லாக் ஸ்டிட்ச் மெஷின் . DFF உடன் ஊசி உடைப்பு , பக்கரிங் மற்றும் பொருட்கள் வழுக்கலைக் குறைக்கிறது . சீல்டு type ஆயில் pan உள்ளதால் ஆயில் leakage பிரச்சனை வருவது இல்லை . IoT ஐப் பயன்படுத்துவதன் மூலம் production அதிகரிக்கின்றது . Needle Breakage Prevention with Brother Own 3 Functions 1. Optimization of fabric feed timing by changing feed motion of DFF : தடிமனான துணியை தைக்கும் போது கூட ஊசி உடைக்காதபடி , பொருத்தமான நேரத்திற்கு துணிக்கு feed செய்யப்படுகிறது . 2. Change from mechanical control to stepping motor control by equipped DFF : வழக்கமான mechanical control டுடன் ஒப்பிடும்போது , ஸ்டெப்பிங் மோட்டார் control reverse feed ஐ விரைவாகச் செய்கிறது மற்று